நம்பிக்கையினால் நீ வாழ்வு பெறுவாய்

நண்பனே நீ பயப்படாதே

பயம் வேண்டாம் திகில் வேண்டாம்

படைத்தவர் உன்னை நடத்திச் செல்வார்.

 

1.

அதிசயக் கல்வாரி சிலுவையிலே

அனைத்தையும் செய்து முடித்துவிட்டார்

துழும்புகளால் நீ சகமானாய்

தயவினால் மறுபட் பிறந்துவிட்டாய்        –   பயம்

 

2.

ஆடையைத் தொட்டால் நலம் பெறுவேன் என்று

அறிக்கை செய்து சுகமடைந்தாள்

ஒருத்துளி ச‌ந்தேக‌மில்லாம‌லே

ஓடிவா இயேசு இன்று ச‌க‌ம் த‌ருவார்  –   பயம்

 

3.

ஆபிர‌காம் சாராள் குழ்ந்தை பெற‌

ஆற்ற‌ல் பெற்ற‌து ந‌ம்பிக்கையினால்

வாக்குத்த்த‌ம் செய்த‌வ‌ர் ந‌ம்ப‌த்த‌க்க‌வர்

ஏக்க‌மெல்லாம் எப்ப‌டியும் நிறைவேற்றுவார்   உன்   –   பயம்

 

4.

க‌ட்டாந்த‌ரையில்லே ந‌ட‌ப்ப‌துபோல்

க‌ட‌லைக் க‌ட‌ந்த‌னர் ந‌ம்பிக்கையினால்

எரிகோ  ம‌தில்க‌ள் விழுந்த‌ன‌வே

ஏழுநாள் ஊர்வ‌ல‌ம் வ‌ந்ததினால்      –   பயம்

 

5.

உல‌கிலே இருக்கும் அவ‌னை விட‌

உன‌க்குள் இருப்ப‌வ‌ர் பெரிய‌வ‌ரே

துணை நின்று உன‌க்காய் யுத்த‌ம் செய்வார்

துரித‌மாய் வெற்றி காண‌ச் செய்வார்       –   பயம்

 

6.

ம‌லையைப் பார்த்து க‌ட‌லில் விழு

என்று சொன்னால் ந‌ட‌ந்திடுமே

உன்னாலே கூடாத‌து ஒன்றுமில்லையே

ந‌ம்பினால் எல்லாம் ந‌ட‌ந்திடும்  –   பயம்

 

ப‌ய‌ம் இல்லையே திகில் இல்லையே

ப‌டைத்த‌வ‌ர் ந‌ம்மை ந‌ட‌த்தி செல்வார் .



nambikkaiyinal ni vazvu beruvay

nanpane ni payabpadathe

payam vendam thikil vendam

padaithdhavar unnai nataththis selvar.

 

1.

athichayak kalvari siluvaiyile

anaiththaiyum seythu mudiththuviddar

thuzumbukalal ni chakamanay

dhayavinal marupad biranththuvidday        –   payam

 

2.

aadaiyaith thoddal nalam beruven enru

arikkai seythu sukamadainththal

oruththuli cha‌nththeka‌millama‌le

oodiva iyesu inru cha‌ka‌m dha‌ruvar  –   payam

 

3.

aabira‌kam saral kuznththai bera‌

aarra‌l berra‌thu na‌mbikkaiyinal

vakkuththdha‌m seydha‌va‌r na‌mpa‌thdha‌kka‌var

eekka‌mellam ebpa‌diyum niraiverruvar   un   –   payam

 

4.

ka‌ddanthdha‌raiyille na‌ta‌bpa‌thubol

ka‌ta‌laik ka‌ta‌nthdha‌nar na‌mbikkaiyinal

eriko  ma‌thilka‌l vizunthdha‌na‌ve

eezu nal uurva‌la‌m va‌nthdhathinal      –   payam

 

5.

ula‌kile irukkum ava‌nai vita‌

una‌kkul irubpa‌va‌r beriya‌va‌re

thunai ninru una‌kkay yuthdha‌m seyvar

thuridha‌may verri kana‌s seyvar       –   payam

 

6.

ma‌laiyaib barththu ka‌ta‌lil vizu

enru sonnal na‌ta‌nththidume

unnale kudadha‌thu onrumillaiye

na‌mbinal ellam na‌ta‌nththidum  –   payam

 

pa‌ya‌m illaiye thikil illaiye

pa‌daithdha‌va‌r na‌mmai na‌ta‌ththi selvar .